பொன்னீஸ் எமக்கு ஆரம்ப கல்வியை ஊட்டிய ஆசான் .பிள்ளைகளிடத்தில் அன்பாக பேசி அரவணைத்து முதன் முதலில் கல்வியை தந்த ஒரு மாபெரும் அன்னை .எம் இதயத்தில் என்றும் நீடூழி வாழ்க .

Leave a comment