நிதியத்தின் தொலை நோக்கு : எமது கிராமம், எமது நாட்டின் முன்மாதிரியான கிராமமாக திகழ்தல்.
நிதியத்தின் பணிக்கூற்று : ஒன்றுபடுவோம்! உழைப்போம்! உயர்வோம்!
நிதியத்தின் கொள்கை விழக்கம் : இடைக்காடு கிராமத்தில் வாழும் அனைத்து மக்களினதும் சமூக, பொருளாதார, கலாச்சார மேம்பாட்டினை இலக்காக கொண்டு கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில் நுட்பம் போன்ற துறைகளில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு ஊக்குவித்தலும் உதவி செய்தலும்.
Contact:idaikkadutrust@gmail.com
Website: Click here
தலைவர்: வேலாயுதர் அரசகேசரி 0778076024
செயலாளர்: செல்லதுரை செல்வவேல் 0772105334
பொருளாளர்: கதிரவேலு நகுலன் 0779184616
உப தலைவர்: செல்வரட்ணம் மதியழகன்
உப செயலாளர்: ஶ்ரீசெகரட்சகமூர்த்தி ஶ்ரீசேதுபரன்
கந்தசாமி கனேசலிங்கம்
கந்தசாமி கஜன்
கணபதிப்பிள்ளை சூரியகாந்தன்
குமாரசாமி ககுந்தலன்
சத்தியமூர்த்தி சுலக்க்ஷன்
கந்தசாமி முருகவேல்
ஶ்ரீசெகரட்சகமூர்த்தி ஶ்ரீசேதுபரன்