Kannan என்றென்றும் எமது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய ஆசிரியை.
அமைதி, சாந்தம், அன்பு, அறிவு, நிதானம் என பல நற்பண்புகளுக்கு உரித்தானவர். அவரின் ஆத்மா இறைவனடியில் சாந்தி பெற பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி! 🌺🙏🌺
Dr(Mrs).Muthuladchumy Vinobaba Our Heartfelt Condolences. May her Soul Rest in Peace
Leave a comment