சிவக்கொழுந்துசண்முகராஜா ராஜன் என அன்பாக அழைக்கப்படும் அற்புத ராஜா அவர்கள் தன் சிரிப்பாலும் இனிமையான பேச்சாலும் என்னை கவர்ந்தவர். அன்னாரின் இழப்பு அறிந்து கவலை கொள்கிறேன்.ஆழ்ந்த அனுதாபங்களை குடும்பத்தார்க்கு தெரிவிக்கின்றேன்.ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

Leave a comment