Suntharam ''A very simple , disciplined administrator of the Manthai-Mannar Saltern'
A good remark expressed by all the Heads of departments including GA Mannar at the Wednesday meetings.He exemplified himself as an unique personality .May He rest in peace!
Sengo எம்முடன் மிக இளவயதிலிருந்து வயது வேறுபாடின்றி பழகியவர். எப்பவும் சிரித்துக் கொண்டே கதைப்பார். 2019 இல் ஒரு கல்யாண வீட்டில் சந்திக்கு கதைக்க முடிந்தது.
அன்னாரின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்தனைகள்.
சிவக்கொழுந்துசண்முகராஜா அன்னார் இளமைக்காலத்தில் தன் அறிவை மற்றவர்களும் பயனடையும் வகையில் பலருக்கு குறிப்பாக கணித பாடத்தில் உதவியமை என்றும் நினைவு கூர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
Leave a comment