அமரர் திரு வேலுப்பிள்ளை கந்தசாமி நினைவு மண்டபம்.

By : முருகவேல் கந்தசாமி (Jan. 28, 2021)
அமரர் திரு வேலுப்பிள்ளை கந்தசாமி நினைவு மண்டபம் நினைவாக அவரின் சமூகபணிகளை தொடர்வதற்கு ஏதுவாக அறப்பணி நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.இந்த அருமையான நிகழ்விற்கான முதன்மை கல்லை அம்மா நாட்டினார். கந்தசாமி குடும்பத்தவர்களின் அனுசரணையுடன் பெரியதம்பிரான் கோவில் நிர்வாகத்தினரின் ஒத்துழைப்புடன் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14