சாங்காணி குளத்தினுடைய மேம்படுத்தல் பணிகள்

By : J. S. R (Oct. 13, 2026)
சாங்காணி குளத்தினுடைய மேம்படுத்தல் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இந்த முறை நாங்கள் மேலும் கூடிய அளவு நீரை தேக்கி கூடிய காலப்பகுதிக்கு சேமித்து வைக்க கூடியவாறு இருக்கும் என்று நம்புகிறோம். ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்....
1
2
3
4
5
6