இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா விசேட பொதுக்கூட்டம்-2025

By : IMV OSA Canada (Dec. 31, 2024)
இடைக்காடு மகா வித்தியாலயத்தில் புதிய உள்ளக அரங்கம் ("நூற்றாண்டு விழா மண்டபம்") அமைத்தல் மற்றும் நூற்றாண்டு விழா செயற்திட்டங்கள் தொடர்பான விபரங்களை பேராசிரியர் திரு.க.சின்னதம்பி மற்றும் ஒய்வு நிலை கிளிநொச்சி மாவட்ட கல்வி அதிகாரி திரு.க.முருகவேல் அவர்களுடன் கலந்து உரையாடுவதற்கான ஒரு விசேட பொதுக்கூட்டம், இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையினால் எதிர்வரும் தை மாதம் 3ம் திகதி, வெள்ளி இரவு 7 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த முக்கியமான கூட்டத்தில் அங்கத்தவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கி, இந்த செயற்திட்டங்கள் வெற்றி கரமாக அமைவதற்கு உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்! Place: Baba Banquet Hall (Basement Hall) 3300 McNicoll Ave, Scarborough, ON M1V 5J6 Time: 7:00 PM Date: Friday, Jan 3rd, 2025 நன்றி ! செயற்குழு இ.ம.வி ப.மா.ச -கனடா
1
2
3
4
5