நல் உதி வழங்கல்

By : க. முருகவேல் (March 5, 2023)
25/2/2023 சனிக்கிழமை முப 10.30 மாணவர்களுக்கு கற்றலில் மேலும் ஊக்கம் கொடுக்கும் வகையில் கற்றலுக்கான உபகரணங்கள் ,மடிக்கணனி, 11மிதிவண்டிகள் 10 பாடசாலைகளுக்கும் வாழ்வாதார உதவிகளாக தையல் இயந்திரம் ,கோழி வளர்ப்பிற்காக 5குடும்பங்களிற்கும் உதவிகள்,மாடு வளர்ப்பிற்கும் என உதவிகள் வழங்கப்பட்டன. 10லட்சம் ரூபா பெறுமதிக்கு மேலான உதவிகள் வழங்கப்பட்டன. எமது ஊரைச்சேர்ந்த எனது உறவினர் திரு நா.இடைக்காடர் ஈஸ்வரன் அவர்கள் தமது உறவுகள்,நண்பர்களின் அனுசரணையுடன் இந்த நற்பணிகளை ஆற்ற பெரிதும் உதவியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அவர் தாயகம் திரும்பும்போது இவ்வாறான நற் பணிகளை ஆற்றிவருகின்றமைக்கு மிக்க நன்றிகள் இந்நிகழ்வை திறம்பட நடத்த சகல வழிகளிலும் ஒத்துழைப்புகளையும் நல்கிய வைத்தியசாலயினருக்கும் வைத்திய சாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதிதிரு சுகதந்தன்அவர்களுக்கும் பணியாளர்களுக்கும் மிக்க நன்றிகள்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20