வானம் என்றால் என்ன !!!

By நா.மகேசன் on May 17, 2021

Card image cap

வானம் என்றால் என்ன !!!
 தேனிலும் இனிய தமிழ்மொழியில் பல அரிய பெரிய ஓலைச்சுவடிகளும், 
ஓட்டுபிரதிகள் உள்ளன இவை யாதவர்கள் சித்தர்கள்.
 நீங்கள் இரவில் எழுந்து தலை நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்தால் பல அரிய
பெரிய விண்வெளி காட்சிகளை காணலாம்.  முழுமதி, விண்மீன்கள், நட்சத்திர
மண்டலங்கள், கிரகங்கள் கூட்டங்கள், இவைகளெல்லாம் எம்மை சுற்றி
இருப்பதையும் நாம் அதற்கு மேல் நிற்பது போலவும் தோன்றும்.
 இந்த  மேல் பகுதியில் நமக்கு தெரிவது உதயமாகி இருப்பதாகவும்., தெரியாமல் 
கீழ்ப்பகுதியில்  இருப்பதை அஸ்தமனமாகி இருப்பதாகவும்  கூறுகின்றோம். 
சூரியனை நாங்கள் இரவில் காண முடியாது. அது எங்கும் போகவில்லை.
பூமியின் கீழ் பகுதியில்  இருப்பதினால் நமக்குத் தெரிவதில்லை. இந்த சூரியனும்
சுற்றியுள்ள கிரகங்களும் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றிவருகின்றன.
உண்மையில் சூரியன் மேற்கே உதித்து கிழக்கே மறைகிறது. ஆனால் நாம் அதை
கிழக்கே உதித்து மேற்கே  மறைவதாக  கூறுகின்றோம். உண்மை அதுவல்ல.
உதாரணமாக நாங்கள் ஒரு பேருந்தில் போகும் போது நாங்கள் திரும்பிப்
பார்த்தால் மரங்கள் வீதிகள் ஓடுவது போல் தோன்றும் அதுபோல்தான் சூரியனும்
மேற்கே உதித்து கிழக்கே மறைகிறது. இது ஒரு பிரம்மை. 
சூரியனுக்கு நீள் வட்டப்பாதையில் புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், குரு, சனியும்
சுற்றுவதை காணலாம் . இந்தக் கோள்கள் துணைக்கோள்கள் ஆக பல 
சந்திரன்கள் கொண்டுள்ளது. பூமிக்கு ஒரு சந்திரன். செவ்வாய்க்கு இரண்டு
சந்திரனும். குருவும் 16 சந்திரனும். சனிக்கு 18 சந்திரனும்.  இப்படி 46 சந்திரன்கள்
உள்ளதாக சித்தர்கள் கூறுகிறார்கள். 9 கோடி தூரத்தில் சூரியன் உள்ளதாகவும், 
சனி 80 கோடி மைல் தூரத்தில் உள்ளதாகவும் சித்தர்கள் கூறுகிறார்கள். இதை
இவர்கள் எவ்வாறு கணித்தார்கள் ? இரு  கணக்குகளை நான் உதாரணமாக
தருகின்றேன்.
இன்றைய முறை
97
93
           ------
            291
          273
       --------
       9021
சித்தர் முறையை பாருங்கள்

100 றை பொதுவாக வைத்து அதிலிருந்து விகுதியை கழித்தல் வேண்டும்
97 - 100 -----> 3
93 - 100 -----> 7
-----------------------------------------
9021

100 றை பொதுவாக வைத்து அதிலிருந்து விகுதியை கூட்டல் வேண்டும்
109 - 100 ----> 9
104 - 100 -----> 4
-------------------------------------------
11336

 நன்றி வணக்கம்
நா.மகேசன்