இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலை இன்று (18-04-2021) காணொளி மூலமாக நடைபெற்ற செயற்குழு கூட்ட அறிக்கை,

By செயற்குழுவும், விசேட செயலணியும். on April 28, 2021

Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலை
இன்று (18-04-2021)காணொளி மூலமாக நடைபெற்ற செயற்குழு கூட்ட அறிக்கை,
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர்பாடசாலையின் நிர்வாக செயற்குழுவின் தலைவர்,
செயலாளர், பொருளாளர் ஆகியோருடன் விசேட செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து இன்று
நடாத்திய கலந்துரையாடலின் பிரகாரம், அங்குள்ள நிர்வாக செயற்குழுவின் தலைவர்,
செயளாளர், பொருளாளர் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக பின்வரும் முடிவுகள்
எடுக்கப்பட்டன, அவற்றை அங்குள்ள நிர்வாக செயலணி நிறைவு செய்வார்கள்.
1. பாலர் பாடசாலை ஆசிரியை ஒருவர் விபத்தில் சிக்கியதால் ஏற்கனவே தெரிவு
செய்யப்பட்ட மூன்றாவது ஆசிரியர் 19-04-2021 திங்கள் முதல் தனது கடமையை
பெறுப்பேற்கிறார், ஆசிரியர்கள் மூவருக்குமான ஊதியம் நிரந்தர வைப்பில் இருந்து
கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தில் இருந்து ரூபா 30000-00 தில் அவர்களின்
சேவைக்கால அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்.
2. மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான வண்ணக் கடதாசிகள் போன்ற பொருட்களை
வாங்கவும், போட்டொ பிரதி எடுத்தல் போன்ற தேவைகளுக்கு அதே வட்டிப் பணத்தில்
5000-00 வழங்கப்படும்,
3. மாணவர்களின் விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படும், விளையாட்டு
உபகரணங்களும் திருத்தியமைக்கப்படும்.
செயற்குழுவும், விசேட செயலணியும்.
18-04-2021
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலைக்கான நிதி சேகரிப்பு
மொன்றியல் வாழ் அன்பர்கள் வழங்கிய நிதி விபரம். பகுதி -1
1. செந்தில்ரூபி பரமசிவம் 500-00
2. மைதிலி மகேந்திரன் 500-00
3. பிரசாந்தி கஜன் 500-00
4. வனிதா மகிபன் 200-00
5. சுபா குகதாசன் 200-00
6. வதனி ஈஸ்வரதம்பையா 100-00
7. சுபத்திரா ஜெயகாந்தன் 100-00
8. வனஜா ஜெயகுமார் 200-00
9. கஜனி ஜெகநாதன் 400-00
10. சாந்தரூபி ஞானவேல் 100-00
அல்பேட்டா, கனடா
11. கிருத்திகா ரத்னவேல் 500-00
ரொரன்ரோ ,கனடா
12. சந்திரமதி வரதராஜன் 100-00
13. புனிதவதி கணேசன் 100-00
14. மோகனா ஈஸ்வரமூர்த்தி 250-00
15. நிவசா ஜெயகுமார் 500-00
16. நாகேஸ்வரி சுரேஸ் 100-00
17. சுமித்திரா சத்தியநாராயணன் 500-00
18. சுபத்திரா சிவனொளிபாதம் 100-00
19. லோஜி ஞானசேகரம் 100-00
20. தயாளினிதேவி கருணாகரன் 500-00
21. மொழி வேல் 50-00
22. சிவலோஜினி சிறிசிவகாசிவாசி 100-00
23. சுரேன் பரமேஸ்வரன் 100-00
24. பத்மாவதி நவகுமார் 500-00
25. செல்வதி பார்த்தீபன் 100-00 ----------- 6400-00
---------------------------------------------------------------------------
ரொரன்ரோ கனடா
1. தம்பிமுத்து கதிரமலை 500-00
2. மோகனா கேசவமூர்த்தி 500-00
3. வசந்தமலர் பொன்னீஸ்வரன் 500-00
4. முருகேசு குகன் 500-00
5. சுகி இளங்கோ 500-00
6. அனுசா சுதன் 500-00
7. சுபத்திரா கந்தையா 500-00
8. முத்துலட்சுமி சிவலிங்கம் 500-00
9. அரவிந்தன் மகேசன் 250-00
10. ரவீந் மகேசன் 250-00
11. பரமேஸ்வரி கந்தவேல் 200-00
12, குகமலர் இடைக்காடர் 200-00

13. பவானி கணேசமூர்த்தி 200-00
14. சிவரூபி செல்வராஜ் 200-00
15. கமலினி முருகேசமூர்த்தி 200-00
16. கஜானி தனஞ்செயன் 200-00
17. விஜயலட்சுமி கந்தையா 200-00
.18. விழி ரகுநாதன் 100-00
19. பிறேமா சுப்பிரமணியம் 100-00
20. சத்தியதேவி உதயணன் 100-00
21. சிவசக்தி சின்னராசா 100-00
22. விஜய் இடைக்காடர் 100-00
23. சிவாஜினி செல்வபவன் 100-00
24. மதி கிருஸ்ணமூர்த்தி 100-00
25. இராசமணி செல்லத்துரை 100-00
26. மங்களேஸ்வரி வேலுப்பிள்ளை 100-00
27. கீதா வசந்தன் 100-00
28. புவனச்சந்திரன் கிருஸ்ணர் 100-00
29. கிரிஜா பாலசுப்பிரமணியம் 100-00
30. சிவனேஸ்வரி ஆறுமுகநாதன் ( மொன்றியல் ) 100-00 ----- 7200-00
----------------------------------------------------------------------------------------------------------அனுப்பியது
6400-00 + 7200-00 = 13600-00 , இலங்கைரூபா -- 2257600-00
பிந்திக் கிடைத்த தொகை விபரம்
1. தனு சிவபாலன் 500-00
2. தனுஜா செல்வநாயகம் 200-00
3. செல்வன் சின்னத்துரை 100-00
4. பகவதி சிவகுமாரு 100-00
5. தெய்வமணி சிவஞானரூபன் 100-00
6. இந்திராணி சண்முகராசா 100-00
7. குயீன்மதி நிமலன் 100-00
8. குணா கணேஸ் 100-00
9. சாயீசன் நாகேஸ் 100-00
10. தீபிகா நாகேஸ் 100-00
11. சிகா சிவகுமார் 100-00
12. ரஜனி அருணகிரி 100-00
பிந்திய தொகை -- 1700-00 கனேடிய டொலர், இலங்கைரூபா – 283000-00
மொத்தம் --- 2257600-00 +283000-00 = 2540600-00

அமெரிக்கா . US Dollar
சுகந்தன் கந்தசாமி .200
வேலுப்பிள்ளை செங்கோ. 500
பூபாலசிங்கம் சங்கர் 100
பூபாலசிங்கம் குமார் . 75
மொத்தம் இலங்கைரூபா.170,000-00
திலகம் இராமக்கிருஸ்ணன். இலங்கைரூபா 80,000-00

லண்டன், சுவிஸ் நிதிசேகரிப்பு விபரம் வருகின்ற வாரம் பிரசுரிக்கப்படும் பகுதி -2