பணி ஓய்வு பெறும் ஆசிரியரின் சேவையை மதிப்போம். வாழ்த்துவோம். திருமதி தெய்வமலர் தர்மகுலசிங்கம்.

By வே. இளங்கோ. on March 27, 2021

Card image cap

பணி ஓய்வு பெறும் ஆசிரியரின் சேவையை மதிப்போம். வாழ்த்துவோம்.
திருமதி தெய்வமலர் தர்மகுலசிங்கம்.
இரசாயனவியல் ஆசிரியை.
இடைக்காடு ம.வியிலும் புத்தூர் ஶ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியிலும் 32 வருடங்கள் அர்ப்பணிப்பான சேவை ஆற்றி தனது 55 ஆவது வயதில் பணி ஓய்வு பெறும் எனது மாணவி திருமதி தெய்வமலர் தர்மகுலசிங்கம் அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறேன்.
பணியை செவ்வனே செப்பனே செய்து முடித்த திருப்தியில் திகழும் திலகமே!! வாழ்த்துக்கள்.. சந்தோஷமும் கூட.ஓய்வுகாலத்திலும் ஏதோ ஒரு வழியில் உங்கள் சேவை தொடரும் என்ற நம்பிக்கையுடன்...🙏🙏