Informed by நா். சுவாமிநாதன் on Nov. 17, 2026
மரண அறிவித்தல்
முருகையா பிருந்தாவன்
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் நேற்றிரவு 17.11.2026 7.30 மணியளவில் இறை பதம் அடைந்தார்.
அன்னார் முருகையா கலாவல்லி மண,இணையரின் பாசமிகு மகனும் பானுகோபனின் அன்புத் தம்பியும் வளர்மதி தாமோவ் மற்றும் செல்வகௌரி ஜயதீசன் ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் நாளை 18.11.2026 இடைக்காட்டில்.நடைபெறும்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி