Informed by சுவாமிநாதன் மாஸ்டர் on Oct. 31, 2026
மரண அறிவித்தல்
திருமதி முருகுப்பிள்ளை தெய்வநாயகி
இடைக்காட்டை ( காளிகோவிலடி)பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் இன்று 31.10.2026.
. இறைவனடி சேர்ந்தார். இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை 01.11.2026 இடைக்காட்டில் நடைபெறும்