By க. சஞ்சீவன் on Oct. 2, 2026
கடந்த வருடங்களை போன்று இம்முறையும் யா இடைக்காடு மகா வித்தியாலத்தில் 2026 ஆம் ஆண்டில் தரம் 05 புலமைப் பரிசில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது பாடசாலை அரங்கிலே சுவிஸ் நாட்டில் உள்ள சுவாமிநாதன் அருள்வாசன் மற்றும் அருள் வாசன் கீதா அவர்களின் அன்பளிப்பினால் மாணவர்களுக்கு வங்கிகளில் பணம் வைப்பிலிடப்பட்டு மாணவச் செல்வங்களை 02.10.2026 ல் கௌரவிக்கப்பட்டது