தொலைதொடர்பு சாதனம் கையளிப்பு

By வை. கணேஸ்வரன் on Sept. 18, 2026

Card image cap

இடைக்காடு மகா வித்தியாலயத்துக்கு எமது பழைய மாணவர்களால் 1958/1957 ஆண்டு பழைய மாணவர்கள் வழங்கப்படும் தொலைதொடர்பு சாதனம் 18.9.2026 ஆம் திகதி காலை 8மணிக்கு புதிய அதிபரிடம் கையளிக்க பட்டுள்ளது