Card image cap

மரண அறிவித்தல்

Informed by க. பால கோபாலன் on Sept. 11, 2026

Card image cap

அன்னாரது இறுதிக்கிரிகைகள் நாளையதினம் வியாழக்கிழமை (17.09.2026) மதியம் 12 மணியளவில் அன்னாரது பாடசாலை வீதி (தேத்தாவடி )இடைக்காட்டிலுள்ள இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு மதியம் 2 மணியளவில் கிரிகைகள் இடம்பெற்று பின்னர் தகனக்கிரிகைகளுக்காக இடைக்காடு சாமித்திடல் இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகிறோம்.

தகவல்
குடும்பத்தினர்