Card image cap

திருமதி நாகேஸ்வரி திருநாவுக்கரசு இறைபதமடைந்தார்

Informed by ந. ஈஸ்வரன் on July 18, 2026

Card image cap

மரண அறிவித்தல்

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி நாகேஸ்வரி திருநாவுக்கரசு 18-07-2026 சனிக்கிழமை நண்பகல் 11-00 மணியளவில் இறைபதமடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான நாராயணபிள்ளை – கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலம் சென்ற திருநாவுக்கரசு அவர்களின் மனைவியும், கந்தசாமி ( ஓய்வுநிலை மருத்துவர் ), இராசேஸ்வரி, சுவாமிநாதன் ( ஓய்வுநிலை ஆசிரியர் ) இடைக்காடர் ஈசுவரன் (கனடா ), இடைக்காடர் சின்னையா ( ஓய்வுநிலை ஆசிரியர் ), இராமநாதன் ( கனடா ) ஆகியோரின் அன்புச் சகோதரியும், மங்கையர்க்கரசி, காலம் சென்ற வைரமுத்து ( ஓய்வுநிலை மருத்துவர் ) , தெய்வநாயகி, குகமலர், செல்வராணி, ரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துணியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 19 -07 -2026 ஞாயிற்றுக்கிழமை இடைக்காட்டில் உள்ள அன்னரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் சாமித்திடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர் சார்பாக – நா. இ. ஈசுவரன் (கனடா )
தொடர்புகளுக்கு;
கந்தசாமி ;- 0776750695
இராசேஸ்வரி ;- 021 2224652
சுவாமிநாதன் ;- 0779947405
திலீபன் ;- 0776064913
சின்னையா;- 0776568580
நா.இ. ஈசுவரன் ; 416 431 7236 / 647 291 4314
இராமநாதன் ;- 647 896 7731