Informed by பால கணேஷ் on July 13, 2026
*மரண அறிவித்தல்*
*திரு.மாணிக்கம் யோகராஜா*
யாழ்ப்பாணம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ரொரண்டோ- கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.மாணிக்கம் யோகராஜா அவர்கள் 2026-07-11 சனிக்கிழமை இரவு அன்று யாழ்ப்பாணம், இலங்கையில் இறைபதமடைந்தார்.
அன்னார் சத்தியேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற மாணிக்கம் நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் கனகசபை,
மாணிக்கம் அன்னப்பிள்ளை,
மாணிக்கம் பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் பாலகணேஷ், அமரர் பாலகுமார், பாலசதீஸ் (முரளி) ஆகியோரின் அன்புத் தந்தையாரும், சங்கீதா , திருமகள் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஆதிசன், விதுஷா , அக்சயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 2026-07-14 செவ்வாய் கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பித்து காலை 10.00 மணியளவில் இடைக்காடு சாமித்திடல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
பாலகணேஷ் ( கனடா ): +1 647 236 7051
பாலசதீஸ்( கனடா) : +1 (647) 234-7051
பிரதாபன் (இலங்கை):+94 77 521 2736