Informed by Sivanesan on July 6, 2026
திருமதி இராசமணி சிவஞானம்
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் இடைக்காடு, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி இராசமணி சிவஞானம் அவர்கள் இன்று 06/07/2026 திங்கள்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும் சிவராஜா,சிவநேசன்,சிவநாதன் மற்றும் காலஞ்சென்ற சிவசங்கர் ஆகியோரின் பாசமிகு தாயாரும், பவானி,ருஷாந்தி,சுதர்சனி ஆகியோரின் அன்பு மாமியாரும் சாம்பவி,சுவாதி,கபிலன்,முகிலன்,மதுரன் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்,
இறுதிக்கிரியைகள் 08/07/2026 புதன் கிழமை காலை 08:00 மணியிலிருந்து 12:00 மணி வரை நடைபெறும்.
Funeral Link
https://www.youtube.com/live/rDnlRkTYwF0?si=xrerQ0NPTgTOwysl
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவராஜா: +94 76 889 2922
சிவநேசன் : +44 7931592276
சிவநாதன்: +1 647 2899778