Informed by J. S. R on June 2, 2026
துயர்பகிர்வு
திரு தம்பு சிவலிங்கமூர்த்தி
யா/இணுவில் கிழக்கு மஞ்சத்தடி முருகன் கோயிலடியை சேர்ந்த
திரு தம்பு சிவலிங்கமூர்த்தி
அவர்கள் 27.05.2026 புதன்கிழமை இன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் செம்பிட்டி இடைக்காடை பிறப்பிடமாகவும் மஞ்சத்தடி இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தார்.
காலம்சென்றவர்களான தம்பு தம்பதிகளின் சிரேஸ்டமகனும் காலம்சென்றவர்களான வேலுப்பிள்ளை தம்பதிகளின் மருமனும்
வனஷாவின் அன்புக்கணவரும்
கபில்ராஜ்,சஜிந்தரன்,கோகுல்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
எழிலரசி சுபங்கரி,விதுனா ஆகியோரின் ஆன்பு மாமானாருமாவார்.
இறுதிக்கிரிகை
29-05-2026 காலை 10மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைக்காக காரைக்கால் மயானத்திற்கு எடுத்துசெல்லப்படும்,
அவரது பிரிவால் துயருறும் குடும்பதார்கு இணுவில் கனடா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறது.
ஓம் சாந்தி ஓம்”