Informed by குகமலர். கனடா on May 27, 2026
மரண அறிவித்தல்
திருமதி வல்லிபுரம் இலட்சுமிப்பிள்ளை இறைபதமடைந்தார்
சோதி வைரவர் கோவில், இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வல்லிபுரம் இலட்சுமிப்பிள்ளை இலண்டனில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலம்சென்ற கணபதிப்பிள்ளை வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற கணேசமூர்த்தி ( அப்பு ), குகமலர், காலம் சென்ற விவேகானந்தன் (ஆனந்தி ), யோகேஸ்வரன், சிவமலர், வசந்தமலர், கண்ணதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும். இடைக்காடர் ஈசுவரன், சிவமலர், பாலகுமார், பொன்னீஸ்வரன், காவேரி ஆகியோரின் அன்பு மாமியாரும், பரணிகா, விஜய், துளசிகா, லக்சிகா, சாருஜன். சாருஜா. திவ்வியா, ராகுல்.. கிருசன். கம்சா. நிஜன். நிசா ஆகியோரின் அன்பு பேர்த்தியும், அம்மணி, தண்ணிலா, காந்தள், இளவல், வாகை, இயல், ஆதன் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு;
யோகேஸ்வரன் ( லண்டன் );-
சிவமலர் ( லண்டன் ) ;-
கண்ணதாசன் ( லண்டன் ) ;-
குகமலர் ( கனடா );- 416 -431- 7236
வசந்தமலர் ;- 416- 439 -8613