புகைப்பட நகல் இயந்திரம்

By J. S. R on Feb. 20, 2026

Card image cap

எமது பாடசாலைக்கான புகைப்பட நகல் இயந்திரம், தம்மோடு கல்வி பயின்று (1968,1967) தம்மோடு நினைவுகளை விட்டுச் சென்றவர்களின் ஞாபகார்த்தமாகவும் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் முகமாகவும் இன்று பாடசாலை சமூகத்திடம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலதிகமாக சேகரிக்கப்படும் நிதியை உள்ளக அரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாவும் தெரிவித்துள்ளார்கள். அன்பளிப்பு செய்த பழைய மாணவ அணியினருக்கு நூற்றாண்டு விழா செயற்குழு சார்பில் மனமார்ந்த நன்றிகள்