இ. ம. வி.தரம் 5 புலமை பரிசு.

By க. சஞ்சீவன் on Aug. 6, 2025

Card image cap

கடந்த வருடங்கள் போன்று இவ்வருடமும் இடைக்காடு மகா வித்தியாலயத்தில் 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது ஓம் நமசிவாயவின் அனுசரணையில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சுவாமிநாதன் அருள்வாசன் அவர்களினால் அவர்களின் மகளான மருத்துவத் துறையில் கல்வி பயின்று கொண்டிருக்கும் செல்வி அருள்வாசன் சயானா அவர்களால் மாணவச் செல்வங்களுக்கு வங்கியில் பணம் வைப்பு செய்யப்பட்ட புத்தகங்களும் அவர்களுக்குரிய கௌரவிப்பும் வழங்கப்பட்டது