Informed by Velnithy (UK) on July 26, 2025
மரண அறிவித்தல்
அமரர்.பரமேஸ்வரி வேலுப்பிள்ளை
தோற்றம்: 04/08/1951 மறைவு: 26/07/2025
இடைக்காடு, தேத்தாவடியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி.பரமேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்கள் இன்று சனிக்கிழமை 26.07.2025 யாழ்ப்பாணத்தில் இறைபதம் அடைந்தார்
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான நமசிவாயம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் வேலுப்பிள்ளையின் அன்பு மனைவியும் பூர்ணிமா(கனடா), வேல்நிதி(UK) ஆகியோரின் பாசமிகு தாயாரும் பிரசன்னா, இந்துஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் காலஞ்சென்ற வள்ளிநாயகி மற்றும் விஜயலட்சுமி, செல்வநாயகி காலஞ்சென்ற பாலசுந்தரம் (தம்பையா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், , கவின், துஷான், காரண்யா, கவிநயா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரது இறுதி கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை 26.07.2025 அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடன் இடைக்காடுசாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திருமதி பூர்ணிமா (கனடா): +1 647 7874920
திரு வேல்நிதி (UK) (மகன்): +44 7702086156
பிரசன்னா : +1 647 717 8907
இந்துஜா: +44 736 5235186