கோடைகால ஒன்று கூடல் - IVWA - UK 2025

By IVWA - UK on June 22, 2025

கோடைகால ஒன்று கூடல் - 2025

காலம் : 05-07-2025
நேரம் : 12.00 -11.00pm
இடம்: St Andrew's Church,
89, Malvern Avenue,
South Harrow,
HA2 9ER.

கடற்கரை பயணம் 2025 – Beach Trip 2025

கடற்கரை: West Wittering
காலம் : 19-07-2025
நேரம் : 08:.00 -18:00
பேருந்து புறப்படும் இடம்: Brookside Community Centre, Brookside Road, Hayes UB4 0PL
அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்

இடைக்காடு வளலாய் நலன்புரிச் சங்கம். ஐக்கிய இராச்சியம்