Card image cap

வைத்திலிங்கம் கந்தசாமி இறைபதமடைந்தார்

Informed by கார்திகா வேற்பிள்ளை on May 3, 2025

Card image cap

மரண அறிவித்தல். வைத்திலிங்கம் கந்தசாமி பிறப்பு 16 /03/1947 இறப்பு 03/06/2025 இடைக்காட்டை பிறப்பிடமாகவும் விசுவமடு, இடைக்காடு ஆகிய இடங்களை வதிவிடமா கொண்ட காலம்சென்ற வைத்திலிங்கம், கண்ணாத்தை ஆகியோரின் அன்பு மகனும் பரமேஸ்வரியின் அன்பு கணவரும் அருள்றாகவன், கார்த்திகா, காஐந்தன் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார். காலம் சென்றவர்களான நல்லம்மா, சின்ன தங்கம், மாணிக்கம் செல்லம்மா வல்லிபுரம் ஆகியோரின் அன்பு சகோதரானும் ஆவார் தருண் , நிறோன்,யறோன், தகிஸ், தகிசன் வாகினி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். இறுதிக்கிரியைகள் நாளை 04.05.2025 முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்று இடைக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். தகவல் _கார்த்திகா (மகள்) அருள்றாகவன்,கஜாந்தன் (மகன்)