Card image cap

திரு. கந்தையா தாமோதரம்பிள்ளை

Informed by M.Kugan on March 29, 2025

Card image cap

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா தாமோதரம்பிள்ளை (சின்னக் கிளி) அவர்கள் 28-03-2025 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அவர், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை மற்றும் பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும், சுபத்திராவின் அன்புக் கணவரும், கேதுசன் அஷ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலம்சென்ற வள்ளியம்மாள்(சிவலோகம்), சிறிஸ்கந்தராசா (துரை), இராசலட்சுமி (தங்கா ), பரமேஸ்வரன் (இராசதுரை), காலஞ்சென்ற கதிர்காமநாதன் ( தங்கக் கிளி), சிற்றம்பலம் ( பொன்னுக்கிளி), மல்லிகாதேவி, காலஞ்சென்ற லோகநாதன் (இந்திரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

* இறுதி நிகழ்வுகள்:
* Ajax Crematorium & Visitation Centre
* 384 Finley Ave, Ajax, L1S 2E3
* Visitation: சனிக்கிழமை, ஏப்ரல் 5, 2025, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
* Visitation & Cremation: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 6, 2025, காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
905 294 8810 home
647 918 6608. Mobile
For live streaming click below link: