Informed by கலைச்செல்வி on March 25, 2025
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட திருமதி கண்ணகை கந்தையா இன்று பங்குனி 25, 2025 இயற்கை எய்தினார்.
அன்னர் காலம் சென்ற ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற கனகசபை கந்தையாவின் மனைவியும, செல்லதுரை (இளைப்பாறிய ஆசிரியர்வட்டகச்சி) அவர்களின் அன்பு சகோதரியும், கலைச்செல்வி (UK), கோமதி (Australia), சிவசிறி (Canada) ஆகியோரின்பாசமிகு தாயாரும், ஈசுவரகுமரன், சத்தியபால், சுதர்சனி ஆகியோரின் பாசமிகு மாமியரும், நிதர்சன், மதுரன், நிஜந்தா, சாரங்கி, ஆரபி, தீபிகா, யதுசா ஆகியோரின் பேத்தியாருமாவார்.
அன்னாரின் பூதவுடல் பங்குனி 27, 2025 வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் வைக்கப்பட்டு 28ம் திகதி இடைக்காட்டு இந்து மயானத்துக்கு தகனக் கிரிகைக்காக எடுத்து செல்லப்படும.