Card image cap

மரண அறிவித்தல்

Informed by வேல்முருகன் on March 16, 2025

Card image cap

ஜெயராஜா நடராஜா
02/06/1969 - 12/03/2025
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு ஜெயராஜா நடராஜா அவர்கள், சென்ற 12/03/2025 புதன்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும் தேன்மொழியின் அன்புக் கணவரும் சாருஜன், சாகித்தியன் வைஷாலி ஆகியோரின் பாசமிகு தந்தையும் வசந்தி, வரதராஜா, வேல்முருகன், வில்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் திரிவேணி, மணி, நளினி, விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்: வேல்முருகன் (சகோதரர்)