By J. S. R on Feb. 28, 2025
நூற்றாண்டு விழா, உள்ளரங்க நிதி சேகரிப்புக்கான புலம்பெயர் நாடுகளுக்கான பயணத்தில், சுவிஸ், குளிர்கால ஒன்றுகூடலின்(202/02/25)பிரதம விருந்தினராகவும்,உள்ளரங்கத்தின் அவசியம் பற்றிய விளக்கங்களையும். சுவிஸ்வாழ் பழையமாணவர்களுடன் .கலந்துரையாடினார். நந்தன் அண்ணா
நூற்றாண்டு விழாக்காணும், கல்வித்தாயின்,மகனாக உங்கள் முயற்சிப்பயணத்திற்கு, நன்றிகள்