Informed by செ. செல்வவேல் on Feb. 1, 2025
இடைக்காடு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி தெய்வானை செல்லதுரை அவர்கள், கடந்த சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலம் சென்ற கனசபை பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற காசிலிங்கம் - நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலம் சென்ற காசிலிங்கம் செல்லதுரையின் அன்பு மனைவியும், நாகனந்தினி (கனடா), செல்வவேல் (யா/ஆவரங்கால் நடராஜ இராமலிங்க விதியாலயம்), இரத்தினவேல் (Quantity Surveyor, கனடா), நாகசொரூபி, நாகனளினி (Quantity Surveyor, அவுஸ்திரேலியா), செந்திவேல் (Quantity Surveyor, நெதர்லாந்து), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்கினேஸ்வரன், சுதனி, கிருதிகா, குணாகரன், லாவண்யா, நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிஸான், விஸாலினி, றேனுகன், கிருசன், கிருத்திகன், வருண், வைஸாலினி, மாதுமை ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் செவ்வாய் கிழமை (04-02-2025) முற்பகல் 10:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக் சாமித்திடல் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
குளுப்பன், இடைக்காடு, அச்சுவேலி.
077 - 210 - 5354
077 - 100 - 5212