பொங்கல் விழா - 2025 IVWA - UK

By IVWA-UK on Jan. 3, 2025

Card image cap

நாளை சனிக்கிழமை(04/01/2025) பி.ப. 04:00 மணியிலிருந்து நடக்க இருக்கும் எமது குளிர்கால ஒன்றுகூடலான பொங்கல் விழாவின் கலை நிகழ்ச்சிகள் அனைத்தையும் கீழ்வரும் YouTube link மூலம் அனைவரும் நிகழ்நிலையில்( live) பார்த்து ரசிக்கலாம் என்பதை அறியத்தருகிறோம்.

https://youtube.com/live/uzG8iR13FQc?feature=share