Card image cap

மரண அறிவித்தல்

Informed by சி. உதயன் on Dec. 23, 2024

Card image cap

மரண அறிவித்தல்
இரத்தினம் வரதராஜன் ( வரதன் ) இறைபதமடைந்தார்.
ஏழாலையை பிறப்பிடமாகவும். இடைக்காட்டைப் புகுந்த இடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் வரதராஜன் ( வரதன் ) இன்று 23 – 12 24 அதிகாலை இறைபதமடைந்தார். இவர் சந்திரா ( சந்திரமதி அவர்களின் அன்புக் கணவருமாவார்.
Location:
8911 Woodbine Ave,
Markham, On
Visitation:
1) Wednesday December 25th, 2024,
5:00 pm to 9:00 pm
2) Thursday December 26th, 2024,
7:30 am to 9:00 am
Service will follow
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
குடும்பத்தினர்
தகவல் ; சி. உதயன்