Card image cap

திருமதி தெய்வானைப்பிள்ளை சுப்பிரமணியம் இறைவனடி சேர்ந்தார்

Informed by K. Selvendra on Nov. 9, 2024

Card image cap

மண்ணில் விண்ணில்
13.01.1933 08.11.2024

இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தெய்வானைப்பிள்ளை சுப்ரமணியம் அவர்கள் நேற்று பி.ப 2 மணியளவில் இடைக்காட்டில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அமரர் வைத்திலிங்கம் சுப்ரமணியம் (அரச பணியாளர்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற செல்லம்மா கந்தசாமி, கண்மணி சின்னத்துரை மற்றும் இராமகிருஷ்ணமூர்த்தியின் அன்புச் சகோதரியும் Dr. தெய்வமணி (ஆஸ்திரேலியா), தவமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும் அமரர் திரு. செ.கைலாசபதி (ஆணையாளர், வருமான வரித்துறை திணைக்களம்), தர்மலிங்கம் (ஓய்வுநிலை ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மாமியாரும் செல்வேந்திரா (பொறியியலாளர் ஆஸ்திரேலியா), சிவானி (ஆஸ்திரேலியா), மயூரன் (பொறியியலாளர் ஆஸ்திரேலியா), சுதாகர் (பொறியியலாளர் கனடா), சுபா, சுமதி (ஆஸ்திரேலியா), பாஸ்கரன் (பொறியியலாளர் ஆஸ்திரேலியா), சுபாசினி(ஆஸ்திரேலியா), சுபாசினி(கனடா)பிரகலாதன் (நீர்வடிகாலமைப்பு சபை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் கைலசா, பாசிணி, ஹம்சினி, ரோஷிணி, கைலாசினி, துர்க்கா, சேந்தன், சேயோன், காருண்யா, கவின், நிதின் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 09/11/2024 சனிக்கிழமை மு.ப 9.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் இடைக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
கைலாசபதி செல்வேந்திரா
(பேரன்)