Informed by ஈஸ்வரன் on Sept. 12, 2024
மரண அறிவித்தல்
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் 7/2, 4ம் ஒழுங்கை, சாந்த சோலை வீதி, மகாறம்பைக்குளம், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விசுவலிங்கம் மாணிக்கம் அவர்கள் 10.09.2024 அன்று காலமானார். இவர் காலஞ்சென்ற விசுவலிங்கத்தின் மனைவியும், கௌசல்யா, கௌரி, பவன், ஈஸ்வரன், பவானி, மாலினி, சுவேந்திரன் ஆகியோரின் தயாரும், சிவயோகநாதன், காலஞ்சென்ற முகுந்தன், புஸ்பராணி, தெய்வராணி, சிவராசா, கணேசானந்தன், வினோதினி ஆகியோரின் மாமியாரும், கல்யாணி, கேசவன், மயூரன், திவ்வியந்தி, கிருஷயா, ஜினோயா, சாம்பவி, அபிநயா, அஸ்வின், ஆரவி ஆகியோரின் பேத்தியும், நிலா, சந்தோஸ் ஆகியோரின் பூட்டியும் ஆவார். இறுதிக்கிரியைகள் 13.09.2024 மதியம் 12.00 மணியளவில் வவுனியாவில் நடைபெறும்.
தகவல் குடும்பத்தினர்
பவானி: 0768892922
ஈஸ்வரன்: 07769050096