Informed by V. Ganesh on Aug. 5, 2024
இடைக்காட்டு பிறப்பிடமாகவும், நியூ ஜேர்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வள்ளிநாயகி வேலாயுதபிள்ளை ஆவணி 4ம் திகதி இரவு காலமானார்
இவர், கவிதா, கணேஸ், வினிதா, பாலகிருஷ் ஆகியோரின் அன்பு தாயாரும், காலம் சென்ற திரு வேலாயுதபிள்ளையின் அன்பு மனைவியாரும, செந்தில்வேல், கோபாலகிருஷ்ணன், ஜாழினி, தினீஷாஆகியோரின் மாமியாரும், சுருதி, ஜீவி, ரிஷி, ரவின்,ரேணுகா, பூர்வன், கோபின், மகினி, கிஷானிகா, வினுஷாந்த் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னார் காலம் சென்ற பால சுந்தரம், விசயலஷ்மி, பரமேஷ்வரி, செல்வநாயகி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள், கீழ்வரும் இடத்தில் ஆவணி 7ம் திகதி காலை 9:30-11:30 வரை நடை பெறும்.
Franklin Memorial, 1800 Rte 27, New Brunswick, New Jersey, USA