Informed by க.கோகுலச்செல்வன். மகன் on Aug. 4, 2024
மரண அறிவித்தல்
திரு கதிர்காமு கணபதிப்பிள்ளை காலமானர்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் ,வதிவிடமாகவும் கொண்ட திரு கதிர்காமு கணபதிப்பிள்ளை 04 – 08 – 2-24 தனதில்லத்தில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான கதிர்காமு – குழந்தையார் தம்பதிகளின் மூத்த மகனும், காலம் சென்றவர்களான ஆறுமுகம் – அன்னபாக்கியத்தின் மருமகனும், கமலாதேவியின் அன்புக் கணவருமாவார். மேலும் அன்னார் கோகுலச்செல்வன், சாரங்கன், வனிதா ஆகியோரின் அன்புத்தந்தையாரும், அஞ்சனா, பிரியங்கா, மகிபன் ஆகியோரின் அன்பு மாமனாரும், பவீன் ,லவிட்சன், கிசாலினி, நிகலினி ஆகியோரின் அன்புப் பேரனும், காலம் சென்ற சரஸ்வதி, மற்றும் கந்தையா, சறோஜினி, அருட்செல்வன், இராசசேகர், ஆறுமுகசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை திங்கட் கிழமை இடைக்காட்டில் உள்ள அன்னரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் சாமித்திடல் இந்து மாயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும். தகவல் ;- மகன் கோகுலச் செல்வன் 0777604782
மகன் சாரங்கன் – 0779261696
மகள் வனிதா ‘ 438 920 6070
மருமகன் மகிபன் ; 514 692 6910
சகோதரர் கந்தையா ;- 416 826 5413
சகோதரர் அருட்செல்வன் – 614 22346737
சகோதரர் ஆறுமுகசாமி ;- 44 785 980 6685.