Informed by Sivagnanaruban on May 26, 2024
திருமதி.சிவப்பிரகாசம் சிவபாக்கியம் இறைபதம் எய்தினார்
யாழ் இடைக்காட்டைப் பிறப்புடமாகவும். ஒட்டுசுட்டானை வதிவிடமாகக் கொண்ட
திருமதி சிவபாக்கியம் சிவப்பிரகாசம் (26 . 05 . 2024)இறைபதம் அடைந்துவிட்டார்.
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி