Card image cap

மரண அறிவித்தல்

Informed by கந்தவேல். கனடா on April 10, 2024

Card image cap

மரண அறிவித்தல் - அமரர் சின்னத்தம்பி மகாலிங்கசிவம்

மண்ணில் உயிராக 18.04.1948 மண்ணோடு மண்ணாக – 09.04.2024

யாழ.அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்தம்பி மகாலிங்கசிவம் 09. 04 .2024 செவ்வாயன்று தனது 75ஆவது வயதில் இயற்கை எய்தினார். அன்னார் அமரர்களான சின்னத்தம்பி மற்றும் சின்னாச்சி இணையரின் ஏக புதல்வனும் நாகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும் குமணன், மற்றும் பானுஜாவின் பாசமிகு தந்தையும் பொன்னம்மா, முத்தம்மா, கமலாம்பிகை ஆகியோரின் அன்புச்சகோதரரும் தங்கவேலு ராஜேஸ்வரி , ஜானேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் சிறீபதி சிவரூபி ஆகியோரின் மாமனாரும் பானுகரன் திசானி அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிருயை, அன்னாரின் புதிய பூமி இல்லத்தில் 12.04.2024 பி.பகல் 2 மணியளவில் நடை பெற்று தகனக் கிரியைக்காக சாமித்திடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வண்ணம்
குடும்பத்தினர்

தகவல்
மகன் குமணன்
+47 477 04 089

தங்கவேல்
077 596 7930

சிறீபதி
077-926-2422

கந்தவேல் - கனடா
647-702-7346