By க.சஞ்சீவன்.( இடைக்காடு ) on Dec. 10, 2023
மகா வித்தியாலயத்தில் 2023ல் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் முகமாக அமரர் வேலுப்பிள்ளை சுவாமிநாதன் அவர்களின் நினைவாக மகன் அருள்வாசன் சுவாமிநாதன் [ஓம் நமசிவாய] அவர்களால் சேமிப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது,