யா/இடைக்காடு மகா வித்தியாலய நூற்றாண்டு விழா சம்பந்தமான விசேட கலந்துரையாடல்

By S. Thileepan on Nov. 17, 2023

யா/இடைக்காடு மகா வித்தியாலய நூற்றாண்டு விழா சம்பந்தமான விசேட கலந்துரையாடல்

மேற்படி விடயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 19.11.2023 திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 6.00 மணிக்கு நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் மற்றும் உள்ளூர் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து தங்களது ஆக்கப்பூர்வமான கருத்துகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிபர்
Topic: IMV 100 years
Time: Nov 19, 2023 06:00 PM Colombo

Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/8736663055?pwd=bVg2UWdRVGVkR1NYVUM3ZHhWNGVlQT09&omn=89047638372

Meeting ID: 873 666 3055
Passcode: imv