By செ. செல்வவேல் on Nov. 13, 2023
அமரத்துவ மடைந்த எமது வகுப்பு நண்பர்களின் ஞாபகார்த்த மாக, 1988 o/l 1991 a/l இல் கல்விகற்ற மாணவர்களின் பங்களிப்பினால் ரூபா 1.15 மில்லியன் புலமைப்பரிசில் நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.