பொன்னையா. முருகையா

By மகன் மகிபன் on Sept. 13, 2023

Card image cap

மரண அறிவித்தல்
யாழ்.இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா. முருகையா (ஓய்வுநிலை இ.போ.ச) அவர்கள் 13-09-2023, மதியம் 1.30 மணியளவில் திருமலையில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற முருகையா சின்னத்தங்கத்தின் அன்புக் கணவரும் விஜிதா, மகிபன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், சுரேஸ்குமார் (பொறியியலாளர்), வனிதா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவர். அன்னாரின் இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை 14-09-2023, மாலை
2 மணியளவில் இடைக்காட்டில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, சாமித்திடல் இந்து மயாணத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:
மகன் மகிபன்- 5146926910
மகள் விஜி - 0773414526,
மருமகன் சுரேஷ் - 0773430278,