By ந. உதயகுமார் (லண்டன் ) on Aug. 29, 2023
பிள்ளை திவானி நீர்த்தடாக பொங்கல் நிகழ்வு ============= எமது பிள்ளை திவானி திடலில் எக் கோடை காலத்திலும் கால் நடைகள் சுயமாக நீர் அருந்தக்கூடிய வடிவமைப்பில் அமைக்கபட்ட பிள்ளை திவானி நீர்த்தடாகத்தில் எதிர் வரும் 03/9/2023 காலை9 மணியளவில் புது பொங்கல் நிகழ்வு நடைபெறும் . அத்தருணம் யாவரும் பங்கு பற்றி இப் பொது நல முயற்சியினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்! இப்படிக்கு ————— பிள்ளை திவானி ,பிள்ளை திவானி சார்ந்த குடும்பத்தினர் சார்பாக சுப்பிரமணியம் சிவகுமார் , சியாமளா தம்பதிகள் சூரியகாந்தன்( காந்தி) கதிரவேலு நகுலன் நன்றி