Informed by குணம் சுவிஸ் on Aug. 10, 2023
மரண அறிவித்தல்
10.08.2023 வியாழக்கிழமை இளைப்பாறிய ஆசிரியர் செல்வநாயகம் தங்கம்மா இன்று இடைக்காட்டில் தனது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தர். இவர் காலம் சென்ற செல்வநாயகத்தின் அன்பு மனைவியும். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வனஜா பவானி லண்டனைச் சேர்ந்த சுமதி சுவிசை சேர்ந்த சுசி ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார். அன்னாரின் பூத உடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 13.08.2023 இடைக்காட்டில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.
தொடர்புகளுக்கு
வனஜா 0061 394 365 964
பவானி 0061 402 167 43 - 0061 402 167 304
சுமதி 0044 79 830 274 54- 0044 798 027 454
சுசி 0041 79 854 66 00 - 0041 796 075 093