Informed by ந. சுவாமிநாதன் on Aug. 10, 2023
மரண அறிவித்தல்
திருமதி இராசலட்சுமி சண்முகநாதன்
வளலாய் அச்சுவேலி
இவர் அமரர் ச.சண்முகநாதனின் அன்பு மனைவியும் கிருத்திகா மதுசன் ஆகியோரின் பாசமிகு அன்னையுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் தற்போது வளலாய்மேற்கில் உள்ள அன்னாரின் இல்லத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.