Informed by K. Kunakaran on July 28, 2023
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட காசிலிங்கம் செல்லத்துரை (ஓய்வு நிலை அஞ்சல் அத்தியட்சகர் முல்லைத்தீவு மாவட்டம்,ஓய்வு நிலை தபாலதிபர்) அவர்கள் 2023/07/28 (வெள்ளிக்கிழமை) அன்று இறைபதமடைந்தார் அன்னார் தெய்வானையின் அன்புக்கணவரும் நாகநந்தினி (கனடா) ,செல்வவேல்(ஆசிரியர் யா/ ஆவரங்கால்நடராஜ இராமலிங்கவித்தியாலயம்), இரத்தினவேல்( கனடா), நாகசொரூபி(இடைக்காடு) ,செந்தில்வேல்(நெதர்லாந்து ), நாகநளினி(இடைக்காடு)ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவர். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 2023.07.31 (திங்கள்) அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் உற்றார்,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
-தகவல் குடும்பத்தினர்-