Informed by ந. சுவாமிநாதன் on June 29, 2023
மரண அறிவித்தல்
திருமதி ஜெயராணி சண்முகநாதன்
இடைக்காடு அச்சுவேலி
ஓய்வு நிலை ஆசிரியை சுண்டுக்குளி மகளிர் கல்லூரி
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெயராணி சண்முகநாதன் இன்று காலை இடைக்காட்டில் இறைவனடி சேர்ந்து விட்டார்.
இவர் சண்முகநாதன் (ஓய்வு நிலை கூட்டுறவு முகாமையாளரின் பாசமிகு மனைவியும் சிவகுமார் சசிகுமார் பிரேம்குமார் ஆகியோரின் அன்புச் சித்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இடைக்காட்டில் இன்று 29.06.2033 வியாழக்கிழமை பி.ப 4.00 மணியளவில் நடைபெற்று இடைக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.