இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா கோடைகால ஒன்று கூடல் -2023

By செயற்குழு on June 9, 2023

Card image cap

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா
கோடைகால ஒன்று கூடல் -2023
மூன்று வருட இடைவெளியிற்கு பின்னர் ,அனைவரும் ஆவலுடன் எதிர்பார்தத கோடைகால ஒன்றுகூடல் வரும் ஆடி மாதம் 30ம் திகதி (JULY 30, 2023) ஞாயிறு அன்று காலை 10 மணியிலிருந்து மாலை 8 மணி வரை Neilson Park (1555 Neilson Rd) இல் நடாத்துவதாக என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்று கூடல் பற்றிய முதலாவது திட்டமிடல் பொதுக்கூட்டம் திரு.பொ .உதயணன் இல்லத்தில் (126 Keeler Blvd ), 18-06-2023 ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் வருகை தந்து, தமது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் !

நன்றி
செயற்குழு!